மஞ்சள் பாலை தவிர்த்து கொள்ள வேண்டியவர்கள்

மஞ்சள் பாலில் புரதம், கால்சியம், வைட்டமின் பி போன்ற வைட்டமின்கள் போன்ற பல அத்தியாவசிய ஊட்ட சத்துக்கள் காணப்படுகின்றன. ஆனால் அனைவருக்கும் மஞ்சள் பால் ஏற்றதாக இருக்கும் என கூற இயலாது. சிலருக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மஞ்சள் பால் தவிர்க்க வேண்டியவர்கள் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மஞ்சள் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மஞ்சளில் ஆக்சலேட் இருப்பதால், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் தீவிரமடைந்து கடுமையான பிரச்சனைகள் ஏற்படலாம். இரத்தச் சர்க்கரை … Continue reading மஞ்சள் பாலை தவிர்த்து கொள்ள வேண்டியவர்கள்